CINEMA
சேலையில் தங்க சிலையாக ஜொலிக்கும் காஜல் அகர்வால்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!
நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அதிகம் ஒர்க்அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியன்-2ல் நடித்திருந்தார். அதன் காட்சிகள் அடுத்த பகுதியில் தான் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் காஜல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது சேலையில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram