LATEST NEWS
தந்தையின் மருவுருவம் உருவாகிவந்துவிட்டது….?? நா . முத்துகுமாரனின் மகன் எழுதிய முதல் கவிதை …?? தீயை பரவும் கவிதை வரிகள்…

மறைந்த கவிஞ்சர் நா. முத்துக்குமாரின் மகன் ஆதவன் தான் தற்பொழுது எழுதிய கவிதையை பார்க்கும் பொழுது மறைந்த கவிஞ்சர் மீண்டும் பிரிந்துவிட்டார் என்பது தெரிகிறது.
ஆதவன் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன். அவன் தனது பள்ளி கவிதைக்கி போட்டிக்காக தற்பொழுது ஒரு சிறு கவிதா எழுதி உள்ளான். அதன் தலைப்பு பொங்கல் பண்டிகை.
அந்த கவிதையில் பொங்கல் பண்டிகையின் நான்கு நாள் கொண்டாட்டத்தை பற்றியதாகும்.அந்த கவிதையை படித்து பார்க்கும் பொழுது ஒரு சிறுவன் எழுதியது போல் இல்லை .
அது மறைந்த கவிஞ்சர் மீண்டு எழுந்து வந்ததுபோல் இருக்கிறது. அதனை பார்த்வக்ர்கள் சிறுவன் ஆதவனை பாராட்டி வருகிறார்கள்.