LATEST NEWS
உயிர் நண்பனை எதிர்க்கும் விஷால்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…?

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்து தற்போது பல வெற்றிகளை தன்வசப்படுத்தி வருகிறார்.
நடிங்கர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி உள்ளார்.
பிரபல இயக்குனரான ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் அவர்கள் புதிய படத்தில் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யாவை தேர்வு செய்துள்ளனர் படக்குழுவினர்.
நிஜவாழ்க்கையில் நடிகர்கள் ஆர்யா ,விஷால் இருவருமே மிகவும் நெருக்கமான நண்பர்கள். ஆனால் தற்போது திரையில் எப்படி எதிரியாக சண்டைபோட போகிறார்களோ என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அவன் இவன் படத்திற்கு பிறகு மீண்டும் நண்பர்கள் ஒன்றாக நடிக்கவுள்ளனர்.