Uncategorized
‘நிர்வாண அகோரியிடம் மனைவியுடன் சென்ற அமைச்சர்’…? “வைரலாகும் OPS மகன் ரவீந்தர்நாத் குமார்.MP….!”

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்தர்நாத் குமார் சமீபத்தில் நிர்வாண சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளு மன்ற தேர்தலில் தேனீ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்தர்நாத் குமார் சமீபத்தில் தனது மனைவியுடன் சென்று நிர்வாண சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கி உள்ளார். குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை ரவீந்தர்நாத் குமாருக்கு டேக் செய்து வருகிறார்கள்.
தற்போது அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை என்று ரவீந்தர்நாத் குமார் விளக்கமளித்துள்ளார். தற்போது அது கர்நாடக சுற்று சூழல் அமைச்சர். ரவி என்பவர் தான் மனைவியுடன் சென்று நிர்வாண அகோரி சாமியாருடன் ஆசீவாதம் வாங்கி உள்ளார்.
உருவ ஒற்றுமையில் இருவரும் ஒரே மாதிரி தோற்றம் இடுப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.