பகீர்!.. சாலையில் பாய்ந்த விமானம்.. நடுங்க வைக்கும் தீ விபத்து.. வைரலாகும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்!.. சாலையில் பாய்ந்த விமானம்.. நடுங்க வைக்கும் தீ விபத்து.. வைரலாகும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கடுமையான மழைக்கு இடையே தரை இறங்க முயன்ற விமானம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயை விட்டு விலகி சாலையில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, அது அவசரமாகத் தரை இறக்கப்பட முயன்றதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தரை இறங்கும் போது, சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதியதில் விமானத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

अमेरिका के जॉर्जिया में बारिश के बीच लैंडिंग के दौरान प्लेन रनवे पर फिसल गया और सड़क पर जा पहुंचा।

बताया जा रहा है कि प्लेन के इंजन में खराबी आई थी, जिसकी वजह से उसकी इमरजेंसी लैंडिंग कराई जा रही थी।

लैंडिंग के दौरान प्लेन गाड़ियों से टकरा गया, जिसके बाद उसमें आग लग गई। इस… pic.twitter.com/gChVzEGW4u— Ajeet Yadav (Sanatani)🚩 (@AjeetPataudi72) July 17, 2026

இந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது விமானம் சாலையில் பாய்ந்து தீப்பற்றி எரியும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in