CINEMA
பொது இடத்தில அவமானப்பட்ட VJ மணிமேகலை…. விழுந்து விழுந்து சிரித்த கணவர்…. வைரல் வீடியோ…!!!
நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் மணிமேகலை. அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்தார். அதன் பிறகு அதிலிருந்து விலகி தற்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறார் .இப்படி ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் அவர் சமூக வலைதள பக்கத்தில் வீடியோக்களையும், போட்டோகளையும் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் இருக்கும் பாஸ்போர்ட் ஆபீசுக்கு செல்லும் பொழுது அவசரத்தில் இரண்டு கால்களிலும் வேறு வேறு செருப்பு அணிந்து கொண்டு சென்றார். இதனை அலுவலகத்திற்கு சென்று பார்த்ததால் மாற்றிக் கொள்வதற்கு வேறு வழியே இல்லாமல் அதே செருப்புடன் இரண்டு மணி நேரம் அவமான பட்டுள்ளார். அவருடைய கணவர் ஹுசைனும் வீட்டுக்கு திரும்பும் போது இதை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
View this post on Instagram