CINEMA
அம்மா முன்னாடி இப்படியா நடந்துக்குறது…? காதலிக்கு லிப் கிஸ் கொடுத்த ரியாஸ் கான் மகன் ஷாரிக்… வைரலாகும் போட்டோஸ்..!!
ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகனான ஷாரிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். மேலும் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது ஷாரிக் அவருடைய காதலியான மரியா ஜெனிபரை திருமணம் செய்ய இருக்கிறார்.
இவர்களுடைய திருமணம் ஆகஸ்ட் எட்டாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இவர்களின் மெகந்தி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அம்மாவின் கண் முன்பே ஷாரிக் தன்னுடைய காதலிக்கு லிப் கிஸ் கொடுத்திருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.