“சம்பளம் இன்னும் வரல”…. பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் மைனா நந்தினி வெளியிட்ட முதல் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

“சம்பளம் இன்னும் வரல”…. பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் மைனா நந்தினி வெளியிட்ட முதல் வீடியோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக விக்ரமன், ஷிவின், அசீம் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். இவர்களில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் தட்டி தூக்கினார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் மைனா நந்தினி. இறுதி வாரத்தில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில் அதில் இரண்டு பேர் பணப்பெட்டியுடன் வெளியேறினர். அதேசமயம் வாரத்தில் இடையிலேயே மைனா நந்தினி இரவோடு இரவாக எலிமினேட் செய்யப்பட்டார் . இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்ற மைனா நந்தினியை அவரின் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Advertisement

அந்த வீடியோவை மைனா நந்தினி தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஒரு செய்தியையும் பகிர்ந்துள்ளார். அதாவது பிக் பாஸ் சம்பளம் எப்போ வரும்னு தெரியல,வந்த பிறகு ட்ரீட் பற்றி சொல்கிறேன் என நண்பர்கள் அனைவருக்கும் அவர் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nandhini Myna இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@myna_nandhu)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in