நோயால் பாதிக்கப்பட்ட பிறகு… பல நாட்கள் கழித்து புகைப்படம் வெளியிட்ட சமந்தா…. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா….???? - cinefeeds
Connect with us

LATEST NEWS

நோயால் பாதிக்கப்பட்ட பிறகு… பல நாட்கள் கழித்து புகைப்படம் வெளியிட்ட சமந்தா…. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோசிடிஸ் சென்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்த நிலையில் மீண்டும் அவர் உடல் நல மோசம் அடைந்துள்ளதாக சில செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமந்தா தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் சமந்தா நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவோ விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மயோசரிஸ் நோய் பாதிப்பால் சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் தென்கொரியா நாட்டிற்குச் சென்று சமந்தா சிகிச்சை பெற்றுள்ளார்.  இதனிடையே சமந்தா சமீப காலமாக முகம் தெரியும்படி எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்யவில்லை. ஆனால் தற்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சமந்தா தற்போது நலமுடன் இருக்கிறார் என்று ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளன.

Advertisement

 

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement