எதிர்நீச்சல் சீரியல் குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய மாரிமுத்து… வெளியான புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

எதிர்நீச்சல் சீரியல் குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய மாரிமுத்து… வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை.

இந்த சீரியலில் வில்லனாக மிரட்டி வருபவர் தான் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து. இவர் சீரியலில் நடிக்கும் கதாநாயகி மற்றும் கதாநாயகனை காட்டிலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதால் இவருக்கு பலரும் பேர் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இதற்கு முன்பு இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மாரிமுத்து நேற்று தனது பிறந்த நாளை எதிர்நீச்சல் சீரியல் குழுவுடன் கொண்டாடியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை நடிகர் கமலேஷ் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kamalesh PK இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actorkamalesh)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in