LATEST NEWS
திருமணத்திற்கு பிறகு இப்படியா?.. வித்தியாசமான உடையில் முழங்கால் தெரிய போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி..!!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் ஹீரோயினியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி.
ஹைதராபாத்தை சேர்ந்த இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவையா என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சம்திங் சம்திங் மற்றும் காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
பின்னர் இவருக்கு சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரை பக்கம் திரும்பி சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் ஹீரோயினியாக நடித்து கலக்கினார்.
இதனிடையே இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் திருமணத்திற்கு பிறகு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதன்படி தற்போது வித்தியாசமான லொக்கியில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.