VIDEOS
“அப்படியே காஷ்மீர் மாதிரியே இருக்கு”… விடுமுறையை கொண்டாட அந்த இடத்திற்கு சென்ற சீரியல் நடிகை சரண்யா… வைரலாகும் வீடியோ..!!

ஆயுத எழுத்து சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சின்னத்திரை நடிகை சரண்யா. அந்த சீரியலில் தனது நடிப்பை வெளிப்படுத்தி சரண்யா பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலிலும் ஹீரோயினியாக நடித்தார்.
அதனைத் தொடர்ந்து டிவிகே சென்ற பிறகு மீண்டும் திரும்பி விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் நடித்தார். செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்த சரண்யாவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரையில் படிப்படியாக முன்னேறினார்.
இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சரண்யா விடுமுறை நாட்களை கொண்டாட Turkey pamukkale என்ற இடத்திற்கு சென்றுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க