LifeStyle
7C சீரியலில் குட்டி பொண்ணா’…” நடிச்ச ஸ்ரீநிதியா இப்படி” ‘எப்படியிருக்காங்க தெரியுமா’..!
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிய 7-ம் வகுப்பு சி-பிரிவு(7c) என்ற சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் துணை கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகை ஸ்ரீநிதியா தற்போது ஆளே அடையாளம் தெரியதளவுக்கு வளர்த்துள்ளார்.
மேலும் அந்த சீரியலை தொடர்ந்து பகல்-நிலவு வள்ளி சீரியல் வரை நடித்து பிரபலம் அடைந்துள்ளார். (7c) என்ற சீரியல் நடித்த பள்ளி பருவ புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பார்ப்பவர்கள் நம்ம ஸ்ரீநிதியா இவர் என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
மேலும் தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள் அகில் ஸ்ரீகுமாருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்கள்.
