VIDEOS
பொதுவெளியில் இப்படியா?… கணவருக்கு லிப்லாக் அடித்த ஸ்ரேயா… வீடியோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம் மற்றும் தனுஷ் சொல்லிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஸ்ரேயா நடித்து வருகிறார் .
தற்போது 40 வயதாகும் ஸ்ரேயா மீண்டும் தன்னுடைய கிளாமர் அவதாரத்தை எடுத்து படுமோசமான ஆடை அணிந்து போட்டோ சூட் நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஸ்ரேயா சமீபத்தில் கஜோல் நடிப்பில் உருவாகியுள்ள தி ட்ரையல் என்ற இந்தி வெப் சீரிஸ் பிரீமியர் ஷோவை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது மீடியா முன்னிலையில் ஸ்ரேயா தனது கணவருக்கு லிப்லாக் கொடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kaisi lagti hai aap sabb ko inki yeh jodi? ☺️ #jawan #Jawaan #AskSRK #Gadar2 #TaylorSwiftErasTour #shriyasaran pic.twitter.com/Oi8BOVEl0u
— Filmycook (@filmycook) July 14, 2023