LATEST NEWS
“உதட்டோரம் சிரிப்பு, கன்னத்தில் கை”…. ஒரே லுக்கிங் ரசிகர்களை மயக்கும் நடிகை பூஜா ஹெக்டே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் அவர் காலில் காயம் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க