LATEST NEWS
52 வயதிலும் குறையாத அழகு…. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை குஷ்பூ…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பூ. 80களில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் அரசியலில் குதித்தார். மறுபக்கம் தனது கணவர் சுந்தர் சி மற்றும் 2 பெண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் வாரிசு திரைப்படத்தில் கூட நடித்து முடித்துள்ளார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக சமீபகாலமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 52 வயதிலும் அழகு குறையாமல் அப்படியே இருக்கும் இவரை வர்ணித்து ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க