VIDEOS
பிரபல பாடகியை நேரில் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த சூப்பர் சிங்கர் சிவாங்கி….. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ…..!!!!
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார். இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான். சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இவர் சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தாளராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சிவாங்கி அண்மையில் பிரபல இந்திய திரையுலகின் பின்னணி பாடகைகளில் ஒருவரான ஸ்ரேயா கோஷலை நேரில் சந்தித்துள்ளார். அவரை சந்தித்ததும் மகிழ்ச்சியில் சிவாங்கி துள்ளி குதித்து தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று கூறி அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/sivaangi_k/status/1604714953726119938
