LATEST NEWS
‘தர்பார் படத்தின் முதல் ஷோ’ : முதல் காட்சி “ரசிகர்களின் விமர்சனம்”… சும்மா கிழி….! கிழி…!
A.R.முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான தர்பார் படத்தின் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் திரையரங்கு முன் காத்திருந்த ரசிகர்களின் கருத்து கணினிப்பு.
மேலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் ரஜினி மிகவும் இளைமையாக இருப்பதால் இப்படத்திற்கு ரசிகர் மத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் நாட்டில் சும்மா கிழி… கிழினு கிழித்து கொண்டு இருக்கிறது. இதனால் பாத்தின் ஆவல் அதிகமாகி கொண்டுஇருக்கிறது.