Uncategorized
வெளிமாநிலத்தில் இருந்து’… ‘அடைக்கலம் தேடிவந்த 4 வயது! “சிறுமியை கொடூர முறையில்”.. சீரழித்த சமையல்காரன் ..!

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி கேன்டீன் காண்டெக்டர் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் பிரபல கல்லூரியில் பணியாளராக வேலை செய்து வந்தவர் ஒருவர். அவர் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பிழைப்பிற்க்காக மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் அந்த பணியாளர் வீட்டில் தங்கி உள்ளது. பின்னர் வெளி மாநிலத்தில் இருந்து வந்த குடும்பத்தில் 4 வயதில் ஒரு சுட்டி பெண் குழந்தை உள்ளது. அந்த சிறுமி பார்க்க துறு துறு வென்று அழகாக இருப்பாள்.
இந்தநிலையில் மார்ச் 10ம் தேதி அன்று வெளியில் விளையாடி கொண்டுருந்த சிறுமி தீடிர் என்று காணாமல் போனாள். பின்னர் நீண்ட நேரமாக சிறுமி வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கம் முழுவதும் தேடினார்கள்.
பின்னர் வீட்டின் அருகில் உள்ள ஒரு முட் புத்தரின்னுள் சிறுமியின் முனங்கல் சத்தம் கேட்டது. உடனே சிறுமியின் பெற்றோர்கள் அங்கு சென்று பார்க்கையில் சிறுமி ரத்தப்போக்குடன் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அந்த சிறுமியிடம் விசாரித்த போது அதே தனியார் கல்லூரியின் சமையல் காண்ட்ராக்டர் தன்னை பாலியல் பலத்காரம் செய்து வீசிவிட்டு சென்ற விஷயம் தெரியவந்தது. பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் இது பற்றி அவரிடம் கேட்டனர்.
பின்னர் கல்லூரியை சேர்ந்த சில அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை வெளியில் சொல்லாதீர்கள் என்று கூறி கொஞ்சம் பணத்தை கொடுத்து ஊரை விட்டு போகும்படி கூறியுள்ளனர்.
இதனையடுத்த அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்e