LATEST NEWS
தமிழ் சினிமா நடிகைகளின் குழந்தைப்பருவ புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களின் சகோதரிகள் யார் என்பதை பற்றி இதில் காண்போம்.
1.அருண் விஜய்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர் அருண் விஜய் இவர் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகுமாரின் மகன். இவருக்கு ஸ்ரீதேவி விஜயகுமார் என்ற ஒரு சகோதரி உள்ளார்
2.ஜெயம் ரவி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ரோஜா மோகன் என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.
3.சிலம்பரசன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன். இவர் சமீபத்தில் பத்து தலை என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார். இவருக்கு இலக்கியா என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.
4.தனுஷ்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். 2022 ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பு பெற்றார். இவருக்கு விமலா கீதா என்ற சகோதரி உள்ளார்.
5.சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பட மாவீரன் படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இவருக்கு கௌரி மோகன் என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.
6.விஜய் சேதுபதி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளா.ர் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் குரல் கொடுத்துள்ளார்.இவருக்கு ஜெயஸ்ரீ என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.
7. விக்ரம்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு அனிதா என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.
8.கமலஹாசன்:
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கமலஹாசன். இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு நளினி ரகு என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.
9. சூர்யா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் ‘கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.