#image_title

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீப காலமாகவே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷ்மிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

அதாவது ராஷ்மிகா தற்போது zee cine awards 2023 விருது விழாவுக்கு எல்லை மீறிய கிளாமர் உடையில் சென்றுள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.