CINEMA
கணவர் குடும்பத்தோடு சுற்றுலா சென்ற கிகி…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்டவர்தான் நடிகர் பாக்கியராஜ். இவர் 90களில் சிறந்த திரைப்படங்களை எழுதியுள்ளார் என்பதும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது படங்களிலிருந்து விலகி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு பெற்று வருகிறார். அதே சமயம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர்தான் நடிகை பூர்ணிமா.

#shandhanu

#sandhanu1

#shandhanu3
இவரை காதலித்து பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு தற்போது சாந்தனு என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் கீர்த்தனாவை திருமணம் செய்து கொண்டார் .தற்போது சாந்தனு, பாக்யராஜ் குடும்பமாக சுற்றுலா சென்றுள்ளார்கள் . இதன் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.