CINEMA
விக்னேஷ் சிவனின் தங்கையை பார்த்துள்ளீர்களா…? அழகில் நயன்தாராவை மிஞ்சிடுவாங்க போலயே…!!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். மனைவி நயன்தாரா, ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் விக்னேஷ் சிவனின் தங்கை தன்னுடைய அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram