LATEST NEWS
இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம்…. பலரும் பார்க்காத கிளிக் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் விஜய், தனுஷ் மற்றும் சிம்பு. இவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து இருப்பதை நாம் எப்போதாவது தான் பார்த்திருக்க முடியும். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிம்பு நடிப்பில் பத்து தல, தனுஷ் நடிப்பில் வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இரவு பார்ட்டி ஒன்றில் விஜய், தனுஷ் மற்றும் சிம்பு மூவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இவர்களை தவிர திரை உலகை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். அப்போது விஜய், தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய மூவரும் பிரபல நடிகை ஒருவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.