மினுமினுக்கும் உடையில் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு…. ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த விஜே பார்வதி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மினுமினுக்கும் உடையில் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு…. ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த விஜே பார்வதி….!!!!

Published

on

தமிழ் youtube சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் விஜே பார்வதி. அடல்ட்சம்பந்தமான பல கேள்விகளை மக்களிடம் சென்று கேட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடத்திய அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இறுதிவரை போராடிய பார்வதி ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபலங்களை பேட்டி கண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். சமீபகாலமாக கிளாமர் குதித்த இவர் முகம் சுளிக்க வைக்கும் படியான போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

VJ Paaru இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vibewithpaaru)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in