LATEST NEWS
மாடர்ன் உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் விஜே பார்வதி…. போட்டோவை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!

தமிழ் youtube சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் விஜே பார்வதி. அடல்ட்சம்பந்தமான பல கேள்விகளை மக்களிடம் சென்று கேட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடத்திய அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இறுதிவரை போராடிய பார்வதி ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபலங்களை பேட்டி கண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். இந்நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 வைல்டு கார்டு என்று கொடுக்க உள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சமீபகாலமாக கிளாமர் குதித்த இவர் முகம் சுளிக்க வைக்கும் படியான போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நீச்சல் குளத்தில் நள்ளிரவில் குளிக்கும் வீடியோவை இவர் வெளியிட்ட நிலையில் அதனைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டபடியான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க