அதோட சைஸ் என்ன?… விமர்சித்தவருக்கு விஜே ரம்யா கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

அதோட சைஸ் என்ன?… விமர்சித்தவருக்கு விஜே ரம்யா கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தொகுப்பாளர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் தொகுப்பாளர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் தலைக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் விஜே ரம்யா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும். இவர் தற்போது தொலைக்காட்சியில் அதிகம் வருவதில்லை. தனியாக வரும் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

இறுதியாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார். இவரின் குரலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவ்வாறு பிசியாக இருந்து வரும் இவ்வாறு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ஒர்கவுட் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் தனது உடல் எடையையும் அதிகம் குறைத்து விட்டார். மேலும் அவர் உடல் எடையை குறைக்கும் பயிற்சியையும் நடத்தி வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் மார்பகத்தின் சைஸ் பற்றி விமர்சிக்கும் சிலருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரம்யா தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது ஒரு பெண்ணின் உடலை விமர்சிக்க வேண்டாம் யாருடைய உடலையும் விமர்சிக்காதீங்க, நீங்க மட்டும் சிரிச்சா அது ஜோக் இல்லை, none of your business என்று அவர் பதிலடி கொடுத்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ramya Subramanian இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ramyasub)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in