பிக்பாஸ் செய்த செயல்…. தேம்பி தேம்பி அழுத மைனா நந்தினி…. அப்படி என்ன நடந்தது தெரியுமா….???? – cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் செய்த செயல்…. தேம்பி தேம்பி அழுத மைனா நந்தினி…. அப்படி என்ன நடந்தது தெரியுமா….????

Published

on

விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

மைனா நந்தினி தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். எப்போதும் நாம் நிகழ்ச்சியில் பார்க்கும் மைனா தற்போது பிக் பாஸ் வீட்டிலும் இருந்து வருகிறார். இருந்தாலும் அவர் இன்னும் நன்றாக விளையாட வேண்டும் என அவர் என் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் பிக் பாஸ் மைனா நந்தினிக்காக ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மைனா நந்தினிக்கு திருமண நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவரின் கணவர் யோகேஷ் திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார். மைனாவின் மகனும் வீடியோவில் அவருக்கு வாழ்த்து கூற இதனை பார்த்ததும் நந்தினி தேம்பித் தேம்பி அழுகிறார். அவரின் எமோஷனல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in