LATEST NEWS
என்னம்மா இப்படி மாறிட்ட?…. திடீரென மாடலிங் பக்கம் திரும்பி…. ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி….!!!!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார். இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான். இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் சிவாங்கி நடித்திருந்தார்.
அதனைப் போலவே வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி சமீப காலமாக போட்டோ சூட் எடுத்து அதனை அதிக அளவு பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் போட்டோ சூட் வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் என்னம்மா சிவாங்கி இப்படி மாறிட்ட என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க