LATEST NEWS
“அச்சோ என்ன ஒரு அழகு… போனில் அப்படி என்னதான் பார்க்குது இந்த லொள்ளு குரங்கு…?”இன்டர்நெட்டில் செம ட்ரெண்டாகும் கியூட் வீடியோ..!!!
கட்டில் ஒன்றில் படுத்துக்கொண்டு தனது மொபைல் போனில் சிறுவன் ஒருவன் ஜாலியாக கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று எந்தவித பயமும் இன்றி அவனது அருகில் வந்து அமர்ந்துகொண்டதுடன், மனிதர்களைப் போல மிகவும் ஆர்வமாகவும் உன்னிப்பாகவும் போன் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டை வேடிக்கை பார்க்கத் தொடங்கியுள்ளது.
एक लड़का चारपाई पर आराम से लेटकर मोबाइल में गेम खेल रहा था और अचानक एक बंदर आकर बैठ गया लड़के ने घबराने के बजाय मजे से अपना गेम खेलना जारी रखा।
बंदर भी इतना समझदार था कि उसने कोई उछल-कूद नहीं की बल्कि वह बिल्कुल किसी इंसान की तरह स्क्रीन पर चल रहे गेम को बहुत ही ध्यान से देखने… pic.twitter.com/bV1DUQO0NQ— Ankit Yadav (@Ankit_Talkss) August 13, 2026
விலங்குகளும் மனிதர்களைப் போல எப்படி இயல்பாகப் பழகுகின்றன மற்றும் நமது செயல்களில் எவ்வாறு ஆர்வம் காட்டுகின்றன என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ள இந்த நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருவதோடு, குரங்கின் அசாத்தியமான கவனத்தையும் சிறுவனின் அமைதியான சுபாவத்தையும் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
