LATEST NEWS
உங்களுக்கு என்ன ஆச்சு?…. முகம் சுருங்கி படு ஒல்லியாக மாறிய நடிகை சன்னி லியோன்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தமிழில் வீரமாதேவி மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் சன்னிலியோன் நடித்து வருகிறார்.
இன்றளவும் இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன்னிலியோனுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது படு ஒல்லியாக மாறி முகம் சுருங்கிய நிலையில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சி ஏன் ஸ்லிம்மாக மாறிட்டீங்க என அதிர்ச்சி அடைந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க