Uncategorized
உலக கனவு அணி ‘ஒருநாள் மற்றும் டெஸ்ட்’ இரண்டிலும் இடம் பிடித்த ஒரே வீரர்..! என்ற “சாதனையை படைத்த இந்தியர்” யார் தெரியுமா..?

நீண்ட நாள் கோரிக்கையான சிறந்த ஒருநாள் கனவு அணி மற்றும் சிறந்த டெஸ்ட் கனவு தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் சுமார் கடந்த பத்து வருடங்களாக சிறப்பாக விளையாடிய வீரர்களின் அடிப்படியாக கொண்டு படியால் தயாரித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இதில் ஒரு நாள் அணியில் டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரையும் டெஸ்ட் அணியில் கேப்டன் விராட் கோலியை நியமமித்துள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் கனவு அணி :
மகேந்திர சிங் டோனி (கேப்டன் ) ரோகித் சர்மா , ஹாசிம் அம்லா , விராட் கோலி , டிவில்லியர்ஸ் , சகீப்-அல்-ஹாசன் ,ஜோஸ் பட்லர் , மிச்செல் ஸ்டார்க் , டிரண்ட் போல்ட் , மலிங்கா , ரஷீத் கான் , ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட் கனவு என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் கனவு அணி :
விராட் கோலி (கேப்டன்) ,அலிஸ்டர் கூக் , டேவிட் வார்னர் , கேன் வில்லியம்ஸ்சன் , டிவில்லியர்ஸ், டெயில் ஸ்டெயின் , ஸ்டூவர்ட் பிராட் , நாதன் லயன் , ஜேம்ஸ் ஆண்டர்சன் , ஸ்டீவன் சுமித் , பென்ஸ் ஸ்டோக் ,ஆகிய வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட் கனவு என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இரு அணிகளையும் இடம் பிடித்து சிறந்த வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சேரும்