LATEST NEWS
அட இவங்கலா இப்படி மாறிட்டாங்க?…. சட்டென மாடலிங் பக்கம் திரும்பிய சூப்பர் சிங்கர் சிவாங்கி…. புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்….!!!
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார். இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான். சினிமாவில் பல பாடல்களை பாடி வருகிறார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் சிவாங்கி நடித்திருந்தார்.அதனைப் போலவே வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் போட்டோ சூட் பக்கம் சென்று மர்டர்னு உடையில் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை சிவாங்கி பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
