Uncategorized
ஓய்வு பின் மீண்டும்..கலமிறங்கும் ஜான் சீனா..! ‘திரும்ப வந்துட்டன்னு சொல்லு’…எ..ப்டி போனேனோ அப்டியே..! திரும்பி வந்துட்டன்னு சொல்லு!”.. எப்ப தெரியுமா..?

அமெரிக்காவில் நடைபெற்று வரும் குத்து சண்டை WWE இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் WWE என்று அழைக்கப்படுகிறார்கள் இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்காவை விட இந்தியாவில் தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இந்த குத்து சண்டையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.
இந்த WWE-குத்து சண்டையில் பங்கு பெரும் வீரர்களுக்கு தனித்தனியே ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதில் அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள வீரர் ‘ஜான் சீனா’ தான்.
இந்த WWE போட்டியில் கடந்த 2002ம் ஆண்டு முதல் பங்குபெற்று வருகிறார். இதில் இதுவரை 16 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், அமெரிக்க டைட்டில்களையும், மற்றும் டேக் டீம் சாம்பியன்ஷிப் டைட்டிலும் வேண்டு காட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஜான் சீனா கடந்த 2019ம் ஆண்டு WWE போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற போகிறேன் என்று கூறினார். மேலும் ஹாலிவுட் படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சீசன்-9 ல் நடிக்க ஒப்பந்தமாக்கினார்.
தற்போது வரவிற்கும் ரஸ்ஸில்மேனியா 36-ல் மீண்டும் பங்கு பெறப்போகிறேன் என்று கூறினார் அத்துடன் அந்த செய்தியை தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஆரவாரத்தில் கொண்டாடி வருகிறார்கள்