மீண்டும் வந்த கடுமையான தடை..! ரயில்களில் இரவில் சார்ஜிங் பாயிண்ட் OFF… ரயில்வேயின் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீண்டும் வந்த கடுமையான தடை..! ரயில்களில் இரவில் சார்ஜிங் பாயிண்ட் OFF… ரயில்வேயின் அதிரடி உத்தரவு..!!

Published

on

இந்திய ரயில்களில் இரவு நேரங்களில் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்களை OFF செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்கள் அணைத்து வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ரயில்களில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் செல்போன் மற்றும் லேப்டாப்களை இரவில் சார்ஜ் செய்யக் கூடாது என கடந்த 2021-ஆம் ஆண்டில் ரயில்வே துறை தடை விதித்திருந்தது. இருப்பினும், இந்த விதியை பலர் தொடர்ந்து மீறி வந்ததால், தற்பொழுது மீண்டும் இந்த உத்தரவு உறுதியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in