LATEST NEWS
அன்று சாப்பாட்டுக்கு கூட வழியில்லை..! ஆனால் இப்போ..? 50 வயதில் நடிகை அமலா என்ன ப ண்றாங்க தெரியுமா..? ரசிகர்கள் ஷா க்..! வீடியோ உள்ளே..!
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு சாப்பாட்டுக்கு கூட வழியி ல்லாமல் கிடைத்த வேலைகளை செய்து ப ணத்தே வையை நிறைவேற்றினாராம் நடிகை அமலா. கடந்த 1986ஆம் ஆண்டு தமிழில், இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் ‘மைதிலி என்னை காதலி’ என்கிற படத்தின் மூலம் அ றிமுகமானவர் நடிகை அமலா. ஐரிஷ் தாய்க்கும், பெங்காலி தந்தைக்கும், மகளாக பிறந்தவர் நடிகை அமலா. இவருடைய தந்தை ஒரு கடற்படை அதிகாரி.
இதற்கிடையே அமலாவின் தாய், தந்தைக்கு க ருத்து வே றுபாடு ஏ ற்பட்டு நி ரந்தரமாக பி ரிய பொருளாதார ரீ தியாக க ஷ்டப்ப ட்டுள்ளார். சாப்பாட்டுக்கே கூட வழியில்லாமல் போக பின் சில இடங்களில் வேலை செய்து கொண்டே, நடனம் மீது கவனம் செ லுத்தினார். நடன நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தன்னுடைய செலவுகளை பார்த்து கொண்டார். பின் இவருடைய அழகும், நடன தி றமையும் இவருக்கு ‘மைதிலி என்னை காதலி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெ ற்று தந்தது. முதல் படமே நல்ல வரவேற்பை பெ ற்றுத் தர தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமானார்.
முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1992 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்த இரண்டாம் தா ரமாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு அகில் என்கிற மகன் இருக்கிறார்.மேலும் நாகார்ஜுனாவின் முதல் மனைவியின் மகனான நாக சைதன்யாவையும் எவ்வித பா குபா டுமின்றி பாசம் கா ட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது 50 வயதை கடந்தும் தன்னுடைய ஆரோக்கியத்தை பே ணிக் கா க்க Work Out செய்யும் வீடியோ ரசிகர்களை இன்ப அ திர்ச் சியில் ஆ ழ்த்தி யுள்ளது.