VIDEOS
அழகிய ஜோடிகளின் அசத்தலான நடனம் நிறைந்த காணொளி , இதோ உங்களின் பார்வைக்காக , கண்டு மகிழுங்கள் .,
முன்னொரு காலத்தில் பிரபலம் ஆவது என்பது ரொம்பப் பெரிய கஷ்ட மான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.
ஒரே வீடியோவில் உலகம் முழுவதும் பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை,
மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள்.அந்த வகையில் அழகிய ஜோடிகள் சிலர் செய்த டிக் டாக் விடியோக்கள் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ, பாத்து என்ஜாய் பண்ணுங்க…