ஆழமான பள்ளத்தில் விழுந்த நரியை காப்பாற்ற இந்த இளைஞர் எவ்வளவு சிரமப்படுகிறார் பாருங்க , பாக்கும் போதே பாவமா இருக்கு .. - cinefeeds
Connect with us

VIDEOS

ஆழமான பள்ளத்தில் விழுந்த நரியை காப்பாற்ற இந்த இளைஞர் எவ்வளவு சிரமப்படுகிறார் பாருங்க , பாக்கும் போதே பாவமா இருக்கு ..

Published

on

இவுலகில் உயிர் என்பது அணைத்து ஜீவ ராசிகளுக்கும் சமம் தான் , ஆனால் பணம் கொடுத்து எதையும் வாங்கிவிடலாம் என்று ஒரு தரப்பினர் நினைத்து கொள்கின்றனர் , இந்த கருத்தானது மிகவும் தவறு அதற்கு காரணம் உயிரின் மதிப்பானது அவர்களுக்கு தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,

காடுகள் அழிந்து வருவதால் வனவிலங்குகள் தற்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது , இதற்கு முழு காரணம் நாம் தான் , காடுகளை அழித்துவிட்டு அங்கு பெரிய பெரிய கட்டிடங்கள் அமைப்பது , தொழிற்சாலைகள் அமைத்தும் இது போல் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,

Advertisement

அப்படி தான் சில நாட்களுக்கு முன்னர் நரி ஒன்று இரையை தேடி வந்த போது ஆழமான குழிக்குள் விழுந்துள்ளது , இதனை பலரும் கண்டுகொள்ளாமல் சென்ற நிலையில் ஒரு இளைஞர் மட்டும் அதனை காப்பாற்றுவதற்காக பல மணி நேரமாக போராடினார் அந்த காணொளியை நீங்களே பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement