எதிர்நீச்சல் படத்துல நடிச்ச இவங்கள ஞயாபகம் இருக்கா?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? ஹீரோயினா ஆகிருக்கலாம்!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எதிர்நீச்சல் படத்துல நடிச்ச இவங்கள ஞயாபகம் இருக்கா?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? ஹீரோயினா ஆகிருக்கலாம்!!

Published

on

சினிமா துறையில் நடிகைகள் பலர் இருந்தாலும் ஒரு சிலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் வெளியாகி வரும் படங்களில் நடிகைகளை விட தற்போது துணை நடிகைகளுக்கே என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அணைத்து மக்கள் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் சிவாகார்த்திகேயன்.

அவர் நடித்து 2013 ஆம் ஆண்டு வெளியான படம் எதிர்நீச்சல். மேலும் இப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை சுசாகுமார். இவர் அப்படத்தில் ஒரு சில காட்சிகளே தோ ன்றினாலும் இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

Advertisement

இந்நிலையில் நடிகை சுசாகுமார் அவர்கள் எ திர்நீச்சல் படத்திற்கு பிறகு 2014 ஆம் ஆண்டு தல அஜித் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற படமான வீ ரம் படத்திலும் ஒரு சில காட்சிகள் நடித்து இருப்பார். இந்நிலையில் நடிகை சுசாகுமார் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்.இவர் எ திர்நீச்சல் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா ஆனந்த் அவர்களுக்கு பதிலாக இவரையே ஹீரோயினா போட்டு இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வந்தார்கள்.

மேலும் இவர் இறுதியாக 2018 ஆம் ஆண்டு வெளியான மாணிக் எனும் படத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகை சுசாகுமார் அவர்கள் போட்டோசூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அண்மையில் இவரது புகைப்படத்தை கண்ட இணையவாசிகள் இவரா இது என வா யடைத்து போ யுள்ளர்கள். அப்புகைப்படம் கீழே உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in