கணவன் , மனைவி சேர்ந்து விளையாடிய பிரமாதமான விளையாட்டு போட்டி , இணையத்தில் வெளியான காணொளி இதோ .. - Cinefeeds
Connect with us

VIDEOS

கணவன் , மனைவி சேர்ந்து விளையாடிய பிரமாதமான விளையாட்டு போட்டி , இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

Published

on

நமக்கு விளையாட்டு ஒரு நல்ல பழக்கமாக இருந்து வருகின்றது ,இதனால் நமது உடல் எந்த ஒரு நோயும் இன்றி நன்னடராக வாழ உதவி செய்கின்றது இதனை பாரதியார் அந்த காலத்திலே கூறியுள்ளார் ஆனால் அது சிறுவர்களுக்கு மட்டும் பொருந்தாது நமது நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

திருவிழா காலங்களில் நமது மக்கள் அவர்களிடம் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து ,மிகுந்த சந்தோஷமான முறைகளில் திருவிழாக்களை கொண்டாடி வருகின்றனர் ,அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் பெண்கள் அனைவரும் சேர்ந்து வித்யாசமா போட்டியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் ஜொலிக்க செய்தனர் ,

அதனை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்களில் ஒருவர் இந்த விளையாட்டு நிகழ்வை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இந்த பதிவானது அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது, இதோ அந்த பதிவு உங்களுக்காக பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,