கொ ரோ னா சி கி ச்சை பெ ற்ற இளம்நடிகர் தி டீர் ம ர ணம்..! – அ தி ர் ச்சி யில் உ றை ந்த திரையுலகினர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொ ரோ னா சி கி ச்சை பெ ற்ற இளம்நடிகர் தி டீர் ம ர ணம்..! – அ தி ர் ச்சி யில் உ றை ந்த திரையுலகினர்கள்..

Published

on

கொ ரோ னா பா தி க்க ப்ப ட்டு சி கி ச் சைப் பெ ற்று வந்த கன்னட இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் ம ர ண ம டை ந்த சம்பவம் பெ ரும் அ தி ர் ச்சி யை ஏ ற்ப டுத்தியுள்ளது.

கன்னட நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத், இவர் கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா போன்ற படங்களை தயாரித்து நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும், ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார்.

Advertisement

இந்தப் படத்தை வருகிற ஜூன் 22-ந் தேதி தனது பிறந்த நாளன்று வெ ளியிடவும் தி ட்ட மி ட்டி ருந்தார்.

இந்த நிலையில், மஞ்சுநாத்துக்கு, கடந்த வாரம் தி டீர் உ டல் ந ல க்கு றைவு ஏ ற்பட ம ருத்துவமனையில் அ னும தி க்க ப்ப ட்டார். அங்கு, அவருக்கு கொ ரோ னா ப ரி சோ த னை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

ப ரி சோ த னையின் மு டிவில் அவருக்கு கொ ரோ னா இ ருப்பது க ண்ட றி ய ப்பட்டு சி கி ச்சை ய ளி க்க ப்ப ட்டது. இ ருந்தாலும், அவரது உ டல்நி லை மோ ச மா ன தைத் தொ டர்ந்து சி கி ச்சை ப லனி ன்றி அவரது உ யிர் பி ரி ந்தது.

35 வ யதே ஆன இளம் கன்னட நடிகர் உ யிரி ழந்த சம்பவம் கன்னட சினிமா திரையுலகினர்களை பெ ரும் சோ க த்தி ல் ஆ ழ் த்தி யு ள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in