VIDEOS
சிக்னலில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட ஹெல்மட் வாலிபர்.. வைரல் வீடியோ..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வெற்றிப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் முதன் முறையாக இணைந்து நடித்திருந்தனர் , இந்த திரைப்படமானது மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுதந்தது ,
இந்த திரைப்படத்தில் ” வாத்தி கம்மிங் ” என்ற பாடல் எட்டு திசைக்கும் ஒளித்து கொண்டிருக்கின்றது , இந்த பாடல்கள் முழுவதும் ஒரு இசையை மையமாக கொண்டே தொடர்ந்து செல்லும் , இந்த திரைப்படத்தில் நடித்த பலருக்கும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பானது கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும் ,
சில நாட்களுக்கு முன்னர் ட்ராபிக்கில் மர்ம நபர் ஒருவர் இந்த பாடலுக்கு தலை கவசம் அணைந்த படி நடனமாடி இருந்தார், இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியமடைய செய்து வருகிறது , தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும் நடன காட்சிகளை நீங்களே பாருங்க .,