ஜிம் உடையில் மிகவும் மோசமான போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா வைரலாகும் புகைப்படம் உள்ளே – cinefeeds
Connect with us

TRENDING

ஜிம் உடையில் மிகவும் மோசமான போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா வைரலாகும் புகைப்படம் உள்ளே

Published

on

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஐஸ்வர்யவிற்கு கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா தத்தா, தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா போன்ற படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா, சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 கொண்ட்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, நடிகர் ஆரியுடன் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார். மேலும், தற்போது 4 பாடங்களில் கமிட் ஆகியும் இருக்கும் ஐஸ்வர்யா, படபிடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கிறார்.

Advertisement

அ டிக்கடி தன்னை பற்றிய புகைப்படங்களையும், அப்டேட்களையும் பதிவிட்டு வருகிறார். இந்த வைகையில் தற்போது தான் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளம் ரசிகர்கள் திக் முக் ஆட வைத்துள்ளார் இவர் வொளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகள் லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றன

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in