தளபதி விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நடிகை ; யாரு தெரியுமா அந்த நடிகை : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நடிகை ; யாரு தெரியுமா அந்த நடிகை : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

Published

on

ஆர்.டி. நேசன் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜில்லா.இப்படத்தில் விஜயுடன் இணைந்து சூரி, காஜல் அகர்வால், மஹத், சம்பத் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் விஜயுடன் இணைந்து மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா நடித்துள்ளார்.

ஆம் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடி முடிந்த சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இதனுடைய இரண்டாவது பாகம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisement

இதில் கதாநாயகி சத்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரவீனா.இவர் ராட்சசன், ஜீவா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in