கண்ணிமைக்கும் நேரத்தில் திடிரென்று 50 அடி ஆழத்துக்கு பூமிக்குள் புதைந்த வீடு , ஏன் தெரியுமா .? காணொளி இதோ .. - Cinefeeds
Connect with us

VIDEOS

கண்ணிமைக்கும் நேரத்தில் திடிரென்று 50 அடி ஆழத்துக்கு பூமிக்குள் புதைந்த வீடு , ஏன் தெரியுமா .? காணொளி இதோ ..

Published

on

வீடு என்பது அனைவருக்கும் அடிப்படை தேவையான ஒன்று , ஏழை மக்கள் முதல் வசதியானவர்கள் வரை இதனை கட்டியமைப்பதற்கு பெரும் பாடு படுகின்றனர் , இப்பொழுதெல்லாம் அரசாங்கமே ஒரு நடுத்தர மக்களுக்கு தேவையான வீட்டை கட்டி தந்து வருகின்றது ,

பல ஆண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு திடிரென்று எதோ ஒரு இயற்கையின் சீற்றத்தால் , அந்த வீடானது சேதாரம் ஏற்பட்டால் மனதே தாங்காது , பல்வேறு லட்சியங்களை கொண்டு அமைக்க பட்ட வீட்டின் நிலையை பார்ப்பவருக்கு மனம் நொறுங்கி விடும் ,

சமீபத்தில் வெளி மாநிலத்தில் இயற்கையின் சீற்றத்தால் வீடு ஒன்று 50 அடி ஆழத்துக்கு மண்ணுக்குள் புதைந்தது , இதனை பார்த்த அந்த ஊர் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர் என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த அதிசயமான காணொளி உங்களின் பார்வைக்காக ..