நடிகர் மயில்சாமியின் மகன் யார் தெரியும்மா ..!! அட இந்த பிரபலம் தான் இவரது மகனா ..!! யாருன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவிங்க ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் மயில்சாமியின் மகன் யார் தெரியும்மா ..!! அட இந்த பிரபலம் தான் இவரது மகனா ..!! யாருன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவிங்க ..!!

Published

on

நடிகர் மயில்சாமி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் , இவர் தனது குணசித்திர நடிப்பின் மூலம் ரசிகர்கள் முகத்தில் புன்னகை பூத்து குலுங்க காரமாக இருந்தவர் , இவரது நடிப்பிற்கு இன்றளவும் வரவேற்ப்புஉள்ளது . இவர் தற்போது நடித்து வரும் படங்கள் மூலம் குழந்தைகள் மனதில் இடம் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும் .இவரது நகைச்சுவை தன்மை அவ்வபோதும் மக்களை சிரிப்பிற்கு உள்ளாக்கும் .

அந்த வகையில் இவர் நடித்த கில்லி, தூள்,தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம்,காஞ்சனா,படிக்காதவன் , ஒஸ்தி, தோரணை, நான் அவனில்லை போன்ற படங்களில் இவரது நகைச்சுவை தன்மை மிகவும் வேடிக்கையாக இருந்து நம்மை சிரிக்க வைக்கும்.

Advertisement

இவர் ஒரு காமெடி நடிகர் மட்டும் இல்லாமல் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் , திரைப்படங்களில் துணை நடிகராகவும், குணசித்திர கதாபாதிரத்திழும் தனது இன்றியமையாத நடிப்பை வெளிக்காட்டி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் .

இவர் பெரும்பாலும் காமெடி நடிகர்களுக்கு துணையாகவே ஆரம்பத்தில் நடித்து வந்தார் , அதன் பிறகு அவரது தனி திறமையால் தனித்து நடித்து நகைச்சுவை தருணங்களுக்கு வலுவூட்டினார் .தற்போது சோலோவாக காமெடியில் கலக்கி வருகிறார் . அதை பறைசாற்றும் வகையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல் கே ஜி படத்தில் இவர் சோலோவாக நடித்து இருப்பது குறிப்பிடதக்கது .

Advertisement

இவ்வாறு நகைச்சுவையில் கலக்கி வரும் மயில்சாமியின் மகன் புகைப்படம் சமுக வலைத்தளம்எங்கும் பரவி வருகிறது , இவரது மகன் தல அஜித் உடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் இதோ . அதை பார்த்த ரசிகர்கள் காமெடி நடிகர் மயில்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஷாக் ஆ கி வருகின்றனர் . இவர் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார் என்று அரசல்புரசலாக த க வ ல் வருகிறது .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in