VIDEOS
பழங்குடியின மக்களின் பழம்பெரும் சம்ப்ரதாயம்.. இதெல்லாம் எங்க தான்-யா நடக்குது..?
திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் பல்வேறு மக்கள் அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கின்றனர் ,மிக பெரிய செலவில் நடந்த திருமணத்தை காணுங்கள் ,
பொதுவாக மண்டபங்களில் திருமணம் செய்து பார்த்திருப்போம் , கோவில்களில் திருமணம் செய்து பார்த்திருப்போம் அனால் இந்த ஓர் மக்கள் எப்படி செய்கிறார்கள் எண்று பார்த்தால் ஆச்சரிய படுவீங்க , இப்பட்டி ஒரு பாளை வன கிராமத்தில் இப்படி தா திருமணங்கள் நடக்குமா ..? பார்ப்பதற்கே வித்யாசமா இருக்கு .,