LATEST NEWS
” பாக்கிய லட்சுமி ” சீரியலில் குழந்தையாக நடித்து வரும் நிலாவுக்கு ஒரு நாளைக்கு இவ்ளோ சம்பளமா ..??

பிரபல தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் ‘பாக்கியலட்சுமி” என்ற சீரியல். இதில் பாக்கியா என்கிற வேடத்தில் நடித்து வரும் சுசிக்கு மக்கள் மத்தியில் பெரிய ரீச் உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இதற்க்கு மிக முக்கியமான காரணம் என்ன வென்றால்,
அவர் குடும்பத்தில் படும் கஷ்டத்தை போல நிஜ வாழ்க்கையில் பல குடும்ப பெண்கள் அனுபவிக்கிறார்கள்.அவருடைய வேடத்தை தங்களது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள் பல குடும்ப பெண்கள். இதில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ,
இந்த ஹிட் சீரியலில் நடிகை ரித்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் , இவரின் குழந்தையாக நடித்து வருவர் நிலா , இவருக்கு ஒரு நாள் சம்பளம் தெரியுமா ..? அதனை கேட்டல் வாயடச்சி போயிடுவீங்க , இந்த சிறிய வயதில் உள்ள திறமையை எப்படி வெளிக்கொண்டு வருகிறார் என்று நாம் பார்த்து வருகிறோம் .,