பிரபல சீரியல் நடிகைக்கு ரெட் கார்டு…? இனி நடிக்க முடியாதா..? வெளியான ஷாக் தகவல்..!! - cinefeeds
Connect with us

CINEMA

பிரபல சீரியல் நடிகைக்கு ரெட் கார்டு…? இனி நடிக்க முடியாதா..? வெளியான ஷாக் தகவல்..!!

Published

on

தற்போதயெல்லாம் சீரியல் நடிகைகள் பற்றிய நல்ல செய்தியோ தவறான செய்தியோ எதுவாக இருந்தாலும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்படி சமீபத்தில் பிரபல  சீரியல் நடிகையாகவும்,  பிக்பாஸ் பிரபலமுமான ரவீனா நடிப்பிற்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிந்து பைரவி தொடரில் பிரமோ சூட் எல்லாம் நடித்து வந்த ரவீனா திடீரென்று அதிலிருந்து விலகினார்.

காரணம் முக்கிய ஹீரோயின் என்று கூறிவிட்டு அதன் பிறகு இரண்டாம் ஹீரோயினாக அவருடைய கதாபாத்திரத்தை வைத்து தான் விலகியதாக ரவீனா தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சங்கம் தொலைக்காட்சி நடிகர் சங்கத்திடம் எதுவும் கலந்து ஆலோசிக்காமல் தடை போட்டுள்ளார்கள். பிறகு இரு சங்கமும் பேசி ரவீனா சொன்ன காரணம் சரியாக இல்லை அதனால்  அவருக்கு ஒரு வருடம் தடை போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in