“வயதானாலும் காதல் மாறவில்லை” திருமண நாளுக்கு மனைவிக்கு கார் பரிசளித்த SAC.. இத்தனை கோடியா..? - cinefeeds
Connect with us

CINEMA

“வயதானாலும் காதல் மாறவில்லை” திருமண நாளுக்கு மனைவிக்கு கார் பரிசளித்த SAC.. இத்தனை கோடியா..?

Published

on

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனரும், நடிகருமான எஸ்ஏ சந்திரசேகர் ஆவார். இவர் விஜயின் கரியரில் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு  உதவியவர். தற்போது எஸ்ஐசி படங்கள் மற்றும சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய 52 வது திருமண நாளில் மனைவி ஷோபாவை ஷோரூமிற்கு அழைத்து சென்று BMW காரை பரிசாக கொடுத்திருக்கிறார்.

இதனுடைய விலை சுமார் ஒரு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பலரும் எஸ் ஏ சந்திரசேகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in